மகாநதி – திங்கள் முதல் வெள்ளி இரவு 7 மணிக்கு நம்ம விஜய் டிவில…. #Mahanadhi Click here https://www.hotstar.com/in/shows/mahanadhi/1260128361 to watch the show on Disney+ Hotstar.. #VijayTelevision #VijayTV

Share.

24 Comments

  1. Whatever new hero character roles might come but i support for Nivin who is not handsome and full of attitude like this over acting vijay. Director sir please dont produce serials like these with handsome hero instead bring heros like Muthu in Sirekadike Aasai, who is not handsome but excellent in acting.

  2. நிவினை ஏமாத்திட்டு காவேரி விஜய்யை கல்யாணம் பன்னது தப்பு, காவேரியை மறந்துட்டு போன நிவினை விஜய் காவேரியை சேத்து வப்பேன்னு நம்பிக்கை கொடுத்து மறுபடியும் நிவினை கோர்த்து விட்டது தப்பு, அதுக்கப்புறம் விஜய் காவேரி ரெண்டு பேரும் கல்யாணம் பன்னிக்க நிவினை யமுனா கூட கோர்த்து விடறது தப்பு. இப்படி தப்புக்கு மேல தப்பா பன்னிட்டு இருக்கற விஜய்-காவேரியை லீட் ரோல்ல வச்சி நல்லவங்களா காட்டற இந்த சீரியலே ஒரு தப்பு. போங்கடா நீங்களும் உங்க vika உருட்டும். எரிச்ச மயிரு ஆவுது. 🤬

  3. Kaveri Vijay romba selfish irukaanga……Vijay kaveri venum nu nenaikuran…..kaveri thankatchi ku kaka….selfish aa oanran…..pavam nivin yenna pannuvan…..

  4. விஜய், காவேரி, ராகினி, யமுனா எல்லாரும் சேந்து கடைசி வரைக்கும் நிவினை தான் முட்டாள் ஆக்கிட்டு இருக்காங்க. எல்லாம் இந்த விஜய் காவேரி ரசிக குஞ்சுகளால தான். நிவின்-காவேரி லவ் ட்ரேக் ஓட்ட நினைச்சாங்க, இதுல விஜய் காவேரி ட்ரேக்கு ரசிக குஞ்சுகள் உருவானதால மகாநதி சீரியலே ஒரு குப்பை ஆயிருச்சு. 😂😂

  5. உன் தங்கச்சிய சாக சொல்லு விருப்பம் இல்லாதவர கட்டாய படுத்திரீங்க😢😢😢😢🤯🤯🤯😡🤬😡🤬😡

  6. Yamuna u were preparing for high post IAS but suddenly y did u change yourself? Just for being with Nivin ? Ok but U should have accomplished your goal and married Nivin. That makes sense! The show is portraying women weaker than men!

  7. Of course Yamuna will force marriage. Just like Vijay force with Kaveri for money. Equally toxic relationships. But now they in ‘ love’… this dumb serial will promote this kind of toxicity only 👎👎👎 if Vijay was not good looking no one will like his character 🙌👎👎👎 will hate him just like selfish Yamuna’s character 🙄🙄🙄

  8. Vijay tv, please stop this nonsense marriage sequence, director portraying like entire Nadhi family girls are doing "thirutu marriage". And society will blame her mother only. Change the story line.

  9. Pesama yamuna kata sona nanum edhachu panipenu nivina yelarayum oru mirattu miratta solunga, apdiyachu yamuna konjam bayandhu odhungi irupala? Yamunava nivinuku marrg panunga but nivinku konjam yamuna lovea purinjuka time kudunga, avanga Amma ku theriyama ela ponungalum ipdi thiruttu kalyanam pana nala ila, konja naal kalichu nivin yamuna marrg Pani vainga director sir

  10. Epdiuum director story than adthu nadkapokuthu onu marriage pani vachi tholigha or marriage panikamattgha sollugha en epdi javu mettai Mari story eluknum Friday than therium pola enga thapu than entha serial mumrama pakkarthu 😢