#parithabangal #paavangal #kulanthaiilathoorpaavangal #kulanthaiilathoorparithabangal #gopisudhakar
GOSU Vlogs : https://www.youtube.com/@GOSUVlogs
WhatsApp channel link:
https://whatsapp.com/channel/0029VajgtEKDjiOZiuEL4O1O
Instagram broadcast link:
https://ig.me/j/AbYlCgE2S2TJiWX2/
________________________________
Starring
GO-SU
https://www.instagram.com/gopi_aravindh
https://www.instagram.com/duniya_sudhakar
Dravid Selvam: https://www.instagram.com/dravidselvam_6
________________________________
Follow Us On Social Media
PARITHABANGAL
Facebook – https://www.facebook.com/ParithabangalProductions/
Instagram – https://www.instagram.com/parithabangaloffl/?hl=en
Twitter – https://twitter.com/Parithabangal_
Youtube – https://www.youtube.com/channel/UCueYcgdqos0_PzNOq81zAFg
___________________________________
In Association with Divo :
Website – http://web.divo.in/
Instagram – https://www.instagram.com/divomovies/
Facebook – http://www.facebook.com/divomovies
Twitter – https://twitter.com/divomovies
_____________________________________
27 Comments
ஜால்ரா ஜோதி😂😂😂
ஆயுள் ஆரோக்கிய சௌக்கியம் சுபமஸ்து 🙏
❤Sudhakar gobi ungal video Ellam super I am Shanmugam❤
மாநகர பேருந்து பரிதாபகள் போடுங்க நண்பரே.
Ellathukum nallathu natakatum 🙏🙏🙏🙏🙏
Broadcast 😂😂😂
Super..nice 😊
Sai vignesh paavangal
Kala akka podcast 😂😂😂
எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் கழித்து என் மனைவி இந்த மாதம் தான் கருதரிதால்🥹
இரண்டாவது குழந்தை பரிதாபங்கள்
இப்படி தான் எண்களையும் torture pannanunga இப்போ பெதுகிடோம் ஓரு நாய் கூட வந்து என்னனு pakka மாடெங்குது 🥴😒
Super ending😂😂😂 athunga kedaku naiga😂😂
Super video, Didnt hurt anyone, sudhakar valakaapu getup super fun
நானும் அனுபவித்த வலி திருசெந்தூர் முருகர் அருளால் கிடைத்த வரம் என் புத்திரன் மகிழ் மித்ரன்❤
கவர்மென்ட் பஸ்ல ஏறபோன. பஸ் கண்டக்டரே நீ இதுல ஏறதப்பா நீ வச்சிருக்கிற சின்ன லகேட்ஜ்க்கும் டிக்கெட் கட்டணம் அதிகம். பிரைவேட் பஸ்க்கு போனு சொல்ராங்க.அடுத்த பரிதாபம் வீடியோல இத சொல்லுங்க அண்ணா🙏
குழந்தை இல்லாதவர்களே கவலைப்படாதீர்கள்….
உங்கள் கண் முன்னே தெரியும் அனைத்து மனிதர்களையுமே அந்த இறைவன் போல் உங்கள் குழந்தைகளாக நினைத்துக் கொள்ளுங்கள்….
வாழ்க்கையே வித்தியாசமாக இருக்கும்…
இது உங்களது தவறல்ல இயற்கையாக இருக்கலாம்…
அல்லது இந்த செயற்கை உணவுகளால் இருக்கலாம்… நூற்றில் 99 உணவு பொருட்கள் ரசாயனம் உரம் கலந்து கலப்படம் செய்து இப்படித்தான் வருகிறது….
இது சமூக பிழை… தனிப்பட்ட நபர் தவறல்ல….
இந்த வாழ்க்கை ஒரு வழிப்பாதை…
வாழும் வரை அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் வாழ்வோம்….
கவலைப்பட வேண்டும் என நினைத்து விட்டால் கண்டதுக்கு எல்லாம் கவலைப்பட வேண்டும்….
சந்தோஷமாக வாழவும் பிறரை சந்தோஷப்படுத்தி வாழவும் பழகிவிட்டால் வாழ்க்கையை சொர்க்கம் தான்…
இறைவன் தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளை பரிசாக அளிக்கிறான் , மேலும் இறைவன் நாடியவர்களுக்கு பெண் குழந்தைகளை பரிசாக அளிக்கிறான், மேலும் இறைவன் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் அளிக்கிறான்…
மேலும் தான் நாடியவர்களுக்கு குழந்தைகளை வழங்காமலும் இருக்கிறான்…..
ஆக பூமியில் பிறந்த அனைவருமே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பது தவறு…..
கோயம்புத்தூர் இருந்து ஈரோடு RTO கவர்மென்ட் பஸ்ல ஒரு ஆல் டிக்கெட் 93ருபாய் ஒரு Ceilling fan Head கொண்டு போன அதுக்கு மட்டும் 102ருபாய் . உங்க அடுத்த வீடியோல இத சொல்லுங்க அண்ணா 🙏.
கவர்மென்ட் பஸ்ல ஒரு ஆல் டிக்கெட் விட ஒரு லகேட்ஜ் கொண்டு போனா அதுக்குதா டிக்கெட் கட்டணம் அதிகம். ரொம்பவும் அதிகம் கொடுமை பன்றாங்க.அடுத்து கவர்மென்ட் பஸ் லட்கேஜ் பரிதாபங்கள் எடுங்க.
தம்பதியரின் வேதனையை பொதுமக்களுக்கு விளக்கிய உங்கள் குழுவினருக்கு அநேக கோடி நமஸ்காரம்
3 years baby ilama irruthan now having 1 girl and 1 boy .. yaivalo valikal irruthu irruku..how many temples .. hospital visits.. thank god ipom nala irrukom.. so kaindepa yallarukum life change agum.
10:30 போயிட்டு வாமா சந்தியா
Boy baby vaithu eruppavarkal alaparaikal podunga
2:49😂😂😂😂😂😂
6:57 second background photo super
Better u might have changed the topic ,, it would wound people … kindly check
Engallkkum 8 years aagudhu Plz blessing us From 🇱🇰 Srilanka ♥️♥️♥️♥️♥️